அமெரிக்காவில் ராப் இசைக்கலைஞர் சுட்டுக்கொலை.. வெளியான தகவல்!

Loading… அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி வன்முறைக் கலாசாரம் மக்கள் மனங்களில் அச்சத்தையும், கவலையையும் ஒரு சேர விதைத்துள்ளது. அமெரிக்காவில் புகழ் பெற்றவர் ராப் இசைக்கலைஞர் யெங் டால்ப் (வயது 36). இவரது இயற்பெயர் அடால்ப் ராபர்ட் தார்ன்டன் ஜுனியர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட முதல் ஆல்பமே பெரும் புகழைத் தந்தது. இந்த ஆல்பத்தை யூ டியூப்பில் பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது சொந்த ஊரான … Continue reading அமெரிக்காவில் ராப் இசைக்கலைஞர் சுட்டுக்கொலை.. வெளியான தகவல்!